பிட்காயின் என்பது என்ன?...
பிட்காயின் என்பது என்ன?... பிட்காயின் என்பது கண்களால் பார்க்க முடியாத ஒரு வகை பணமாக இணையத்தில் மட்டும் பரிமாறப்படும் ஒரு வகை பணமாக உள்ளது.... இதனை கொண்டு இணையத்தில் எளிதாக பொருட்களை வாங்க முடியும். இப்போது பிட்காயின் என்ற ஒன்று புரிந்தும் புரியாமலும் உள்ளது. பங்கு சந்தை பட்டியலில் இருந்து நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது போன்று பிட்காயின் வாங்க முடியும் என்று ஒரு சிலரும்,ஒரு சிலர் இது பொய்யான தகவல் என்றும் கூறுகின்றனர்.... பிட்காயின் என்பது ஒரு வகை நவீன பணம்.அதாவது ரூபாய், டாலர், போன்று தாள்களில் அச்சிடப்பட்டு பயன்படுத்த முடியாது.. இந்த வகை பிட்காயின் வைத்து கொள்ள இணையத்தில் எளிதாக ஒரு கணக்கை உருவாக்க முடியும்.அதற்கான இணையதளம் ( block chain.info ). இந்த வகை நாணயம் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது.. பிட்காயின் மதிப்பை ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சியால் நிர்ணயம் செய்ய முடியாது... பிட்காயின் வாங்க அல்லது விற்க வேண்டும் என்றால் அந்த அந்த நாட்டின் பிட்காயின் இணைய தளத்தில் பரிவர்த்தனை கணக்கு இருக்க வேண்டும்... இந்தியாவில் இதற்காக சில இணையதளங்கள் உள்ளன.. u...